ஆய்வு மற்றும் அறிவு உருவாக்கம்
நடைமுறைப் பயன் தரும் அசல் ஆய்வுகள், பிரயோக ஆய்வுகள், கோரிக்கையின் பேரிலான ஆய்வுகள்.
ஆய்வுகள், அறிவு வளங்கள், தொழில்சார் தகவல்கள், சான்றுகளின் அடிப்படையிலான பகுப்பாய்வுகள் ஆகியவற்றை மேற்கொண்டு, உருவாக்கி, பரவலாகக் கொண்டுசேர்த்தல்.






